நகைச்சுவை நடிகர் சந்தானம் பிறந்த நாள்
Page 1 of 1
நகைச்சுவை நடிகர் சந்தானம் பிறந்த நாள்
நகைச்சுவை நடிகர் சந்தானம் இன்று தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தமிழ் திரையுலகில் இன்றைய முன்னணி நகைச்சுவை நடிகரான சந்தானம் 2004ம் ஆண்டு மன்மதன் என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சச்சின், பொல்லாதவன், சந்தோஷ் சுப்பிரமணியம், சிவா மனசுல சக்தி, வேலாயுதம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இவர், முதன் முறையாக அண்மையில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா எனும் திரைப்படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். தற்போது யா யா, வேட்டை மன்னன், பட்டத்து யானை, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சந்தானம் இன்று தன்னுடைய 33 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பவர் ஸ்டாருடன் நடிக்கும் நகைச்சுவை நடிகர் சந்தானம்
» நடிகர் ஜீவாவின் பிறந்த நாள்
» நடிகர் விஜய் உற்சாக பிறந்த நாள் கொண்டாட்டம்!
» பிறந்த நாள் நடிகர் – நடிகைகளுக்கு சோனியா அகர்வால் விருந்து
» சௌந்தர்யாவுக்கு பிறந்த நாள்
» நடிகர் ஜீவாவின் பிறந்த நாள்
» நடிகர் விஜய் உற்சாக பிறந்த நாள் கொண்டாட்டம்!
» பிறந்த நாள் நடிகர் – நடிகைகளுக்கு சோனியா அகர்வால் விருந்து
» சௌந்தர்யாவுக்கு பிறந்த நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum