தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கனடாவில் செப்-29ல் ஆதிபகவன் ஆடியோ ரிலீஸ்

Go down

கனடாவில் செப்-29ல் ஆதிபகவன் ஆடியோ ரிலீஸ் Empty கனடாவில் செப்-29ல் ஆதிபகவன் ஆடியோ ரிலீஸ்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:40 pm

பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அமீர் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். திமுக அரசியல் பிரமுகர் ஜெ. அன்பழகன் தயாரிக்கிறார். 2010-ல் தொடங்கப்பட்ட ஆதிபகவன் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே படத்தின் ஆடியோ வரும் 29ல் வெளியிடப்படுகிறது. இதற்காக கனடா தலைநகரில் பிரமாண்ட விழா நடத்தி ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். முதன் முறையாக ஜெயம் ரவி இந்தப் படத்தின் மூலம் இரட்டை வேடம் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum