தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிப்.22 ஆதிபகவன் ரிலீஸ்

Go down

பிப்.22 ஆதிபகவன் ரிலீஸ் Empty பிப்.22 ஆதிபகவன் ரிலீஸ்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:12 pm

ஒருவழியாக ஆதிபகவன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். பிப்ரவரி 22 ஆம் தேதி படம் வெளியாகிறது.

அமீர் இரண்டரை வருடம் இழுத்து ஒருவழியாக நிறுத்தத்திற்கு வந்திருக்கிறது இந்த ஆக்ஷன், லவ் படம். படத்தை வெளியிடலாம் என்றிருந்த போது விஸ்வரூபம் பிரச்சனை. அதனை மையமாக வைத்து அமீர் ஆதிபகவன் என்று பெயர் வைத்து இந்துக்களை அவமதித்துவிட்டார், படத்தை எங்களுக்கும், நாங்கள் சொல்கிற இந்து அமைப்புகளுக்கும் திரையிட்டு காட்ட வேண்டும் என்று இரண்டு வழக்கறிஞர்கள் ஏழரையை கொடுத்தனர்.

அதற்கு விளக்கம், மேலும் விளக்கம் எல்லாம் கூறி ஒருவழியாக ரிலீஸ் தேதியை முடிவு செய்திருக்கிறார்கள்.

ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்திருக்கும் இந்தப் படத்தை ஆக்ஷன் நிறைந்த காதல் படமாக அமீர் எடுத்திருக்கிறாராம். பிப்ரவரி 22 இதனுடன் மோதப் போவது கிஷோர், சினேகா நடித்திருக்கும் ஹரிதாஸ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum