தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செப்.11 விக்ரமின் சிவதாண்டவம் ஆடியோ

Go down

செப்.11 விக்ரமின் சிவதாண்டவம் ஆடியோ Empty செப்.11 விக்ரமின் சிவதாண்டவம் ஆடியோ

Post  ishwarya Fri Mar 08, 2013 12:30 pm

தாண்டவத்தை சிவதாண்டவம் என்ற பெய‌ரில் தெலுங்கில் டப் செய்யும் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. செப்டம்பர் 28ஆம் தேதி தாண்டவம் தமிழில் வெளியாகும் அதேநாள் சிவதாண்டவம் தெலுங்கில் ஆந்திராவில் வெளியாகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு ஏ‌ரியாக்களில் அறுவடை நடத்தும் முயற்சி. நேரடி தெலுங்குப் படம் போலவே சிவதாண்டவத்துக்கு‌ரிய வேலைகள் நடக்கின்றன. முக்கியமாக செப்.11 நடக்கயிருக்கும் ஆடியோ வெளியீட்டு விழா.

ஹைதராபாத்தில் நடக்கும் சிவதாண்டவத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களுடன் விக்ரம் உள்ளிட்ட தாண்டவம் டீமும் கலந்து கொள்கிறது. ஒருங்கிணைப்பது யு டிவி என்பதால் மேடை முழுக்க விஐபி த‌ரிசனமாக இருக்கப் போகிறது.

‌ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum