தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணம் முடிக்கிறார் நகைச்சுவை நடிகர் ஜெகன்

Go down

மணம் முடிக்கிறார் நகைச்சுவை நடிகர் ஜெகன் Empty மணம் முடிக்கிறார் நகைச்சுவை நடிகர் ஜெகன்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:27 pm

அயன, கோ, பையா உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் ஜெகன். இவர் தன்னுடைய காதலி வான்மதியை நாளை மணம் முடிக்கிறார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள திருமண மஹாலில் ஜெகன், வான்மதியின் திருமணம் நடக்கிறது. இத்திருமணத்தை நடிகர் சிவக்குமார் நடத்தி வைக்கிறார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான இவர் பின்பு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum