தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாலி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்:ஸ்ரீதேவி

Go down

வாலி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்:ஸ்ரீதேவி Empty வாலி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்:ஸ்ரீதேவி

Post  ishwarya Mon Mar 25, 2013 1:22 pm

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். கெளரி ஷிண்டே இயக்கியிருக்கும் இத்திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் ஸ்ரீதேவி இல்லத்தரசி வேடம் ஏற்றுள்ளார். இப்படத்தில் நடிகர் அஜீத் கெஸ்ட் ரோலில் வருகிறார். இதற்காக அவர் பணம் எதுவும் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது குறித்து ஸ்ரீதேவி கூறியதாவது: அஜீத் பழகுவதற்கு மிகவும் அருமையானவர். இத்தனை படங்கள் நடித்தாலும் எளிமையாக நடந்து கொள்கிறார். அவர் நடித்த படங்களில் தனக்கு வாலி மிகவும் பிடிக்கும் என்றார். தமிழில் அஜீத் நடித்திருக்கும் கெஸ்ட் ரோலை இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum