தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

25 புதுமுகங்கள் நடிக்கும் சிவப்பு எனக்கு பிடிக்கும்

Go down

 25 புதுமுகங்கள் நடிக்கும் சிவப்பு எனக்கு பிடிக்கும்  Empty 25 புதுமுகங்கள் நடிக்கும் சிவப்பு எனக்கு பிடிக்கும்

Post  ishwarya Tue Mar 12, 2013 5:14 pm

சென்னை : ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் படம், ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’. சான்ட்ரா எமி உட்பட 25,க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஒளிப்பதிவு, மகேஷ்வரன். இசை: சிவ சரவணன், ஹனீஸ் யுவானி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி யுரேகா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘‘மதுரை சம்பவம்’ படத்துக்குப் பிறகு நான் இயக்கியுள்ள இந்தப்படத்தில், ஹீரோ கிடையாது. நான் எழுத்தாளர் வேடம் ஏற்றுள்ளேன். பாலியல் தொழில் சம்பந்தப்பட்ட கதை. பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளது. சென்சார் குழுவினர், ‘விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய படம்’ என்று பாராட்டினர்’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum