தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செப்டம்பர் 26ல் சிங்கம்-2 படப்பிடிப்பு!

Go down

செப்டம்பர் 26ல் சிங்கம்-2 படப்பிடிப்பு! Empty செப்டம்பர் 26ல் சிங்கம்-2 படப்பிடிப்பு!

Post  ishwarya Mon Mar 25, 2013 1:17 pm

சிங்கம் திரைப்படத்துக்குப் பிறகு சூர்யா-ஹரி கூட்டணி மீண்டும் இணையும் திரைப்படம் சிங்கம்-2. இப்படத்தில், சிங்கம் திரைப்படத்தில் நடித்த அனுக்ஷா, விவேக், நாசர், மனோரமா ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஹன்சிகா, சந்தானம் என நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யா சர்வதேச போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் சிங்கம்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அநேகமாக வரும் 26ம் தேதி படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கம்-2 படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைத்தாச்சு!
» சிங்கம் 2 படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
» சிங்கம்-2 படப்பிடிப்பு: புலிகள் நடமாடும் பகுதியில் இரவில் தங்கிய சூர்யா
» சிங்கம்-2 படப்பிடிப்பு: புலிகள் நடமாடும் பகுதியில் இரவில் தங்கிய சூர்யா
» ‘சிங்கம்-2’ படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்: சொந்த ஊரில் டைரக்டர் ஹரி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum