தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் பள்ளி மாணவனாக ஜீவா

Go down

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் பள்ளி மாணவனாக ஜீவா Empty நீதானே என் பொன்வசந்தம் படத்தில் பள்ளி மாணவனாக ஜீவா

Post  ishwarya Mon Mar 25, 2013 1:05 pm

முகமூடி திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளி வர இருக்கும் திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். கௌதம் மேனன்-இளையராஜா கூட்டணி முதன் முறையாக இப்படத்தின் மூலம் கைகோர்த்திருப்பதால் படம் தொடங்கியதில் இருந்தே இசை மீது எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பை இளையராஜா பூர்த்தி செய்திருக்கிறார். படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து ஜீவா கூறியதாவது: நான் நடித்திருக்கும் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்காக என்னுடைய உடல் எடையை குறைத்து பள்ளி மாணவனாக நடித்துள்ளேன். மேலும் தன்னுடைய முந்தைய படமான முகமூடி திரைப்படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் ஆகியோரை திருப்திபடுத்தியுள்ளது .

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum