தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கடல்

Go down

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கடல் Empty இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கடல்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:01 pm



கடல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் சரியாக ஒரு வார கால படப்பிடிப்புத்தான் மிச்சம் என்று சுஹாசினி கூறியுள்ளார்.

படப்பிடிப்பு முடிந்ததும், திரையிடுவதற்கான பணிகளில் இறங்க உள்ளதாகவும் சுஹாசினி கூறுகிறார்.

மணி ரத்னம் இயக்கும் இப்படத்தில் சுஹாசினி பல பொறுப்புகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum