உப்பூர் திருத்தலம்
Page 1 of 1
உப்பூர் திருத்தலம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது உப்பூர் என்கிற திருத்தலம். இங்குள்ள வெயிலுகந்த விநாயகர் கோவில் பிரசித்திபெற்றது. கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த ஊர் வடமொழியில் லவணபுரம் என வழங்கப்பட்டது.
லவனம் என்ற வடசொல்லிற்கு தமிழில் உப்பு என்று பொருள். இதிலிருந்தே உப்பூர் என பெயர் வந்தது என்கிறார்கள். ஹனுமான் மூலம் சீதையின் இருப்பிடத்தை அறிந்த ஸ்ரீராமர், தனது தர்மபத்தினியை மீட்க செல்லும் முன்பு இங்குள்ள வெயிலுகந்த விநாயகரை வணங்கி, தனக்கு வெற்றி அருளுமாறு வேண்டினார்.
அதன்பிறகே இலங்கைக்கு வானரப் படைகளுடன் புறப்பட்டார். போரில் வெற்றி பெற்று சீதையையும் மீட்டு வந்தார் என்கிறது இக்கோவில் வரலாறு.
சிறப்புகள்:
இங்குள்ள விநாயகர் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது. இது, அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது.
போக்குவரத்து வசதி:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் செல்ல வேண்டும். பின் ராமநாதபுரத்தில் இருந்து R S மங்களம் வழியாக காரைக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கோவிலுக்கு செல்லும்.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் சென்று பின் அங்கிருந்து R S மங்களம் வழியாக காரைக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கோவிலுக்கு செல்லும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமங்கலக்குடி திருத்தலம்
» திருவேள்விக்குடித் திருத்தலம்
» நவகரை திருத்தலம்
» சென்னிமலை திருத்தலம்
» திருநள்ளாறு திருத்தலம்
» திருவேள்விக்குடித் திருத்தலம்
» நவகரை திருத்தலம்
» சென்னிமலை திருத்தலம்
» திருநள்ளாறு திருத்தலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum