நவகரை திருத்தலம்
Page 1 of 1
நவகரை திருத்தலம்
ஸ்தல வரலாறு:
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது நவகரை என்னும் திருத்தலம். இங்கு மலையாள தேவி துர்காபகவதி அம்மன் கோவில் கொண்டுள்ளார்.
தீராத நோய்கள் தீர்க்கும் சந்தனம்:
ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் இங்குள்ள பகவதி அம்மனின் திருமேனி மீது சாத்தப்பட்ட சந்தனத்தை சிறப்புப் பிரசாதமாக கொடுக்கின்றனர். பலவித மூலிகைகளால் செய்யப்பட்ட இந்த சந்தனத்தை உட்கொண்டால் தீராத நோய்களும் தீரும் என்கிறார்கள்.
இங்கு அருள்பாலிக்கும் மலையாள பகவதி அம்மனை செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வந்து வழிபட்டால் அந்த தோஷம் நிவர்த்தியாகிறது. இங்கு கன்னிமாதிசையில் குருவும், கேதுவும், சிவனும் கூடிய கன்னி சர்ப்பம் உள்ளது.
இதை வணங்குவோருக்கு அனைத்து சுபகாரியங்களும் நடைபெறும் என்பது ஐதீகம். மேலும், இந்த தலத்தில் உள்ள விருச்சிக மரத்தை வழிபட்டால் சிவனையே நேரில் தரிசித்த பலன் கிட்டும் என்றும் சொல்கிறார்கள்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதியும், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் வசதியும் உள்ளது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நவகரை திருத்தலம்
» திருவேள்விக்குடித் திருத்தலம்
» நாமக்கல் திருத்தலம்
» சென்னிமலை திருத்தலம்
» திருநள்ளாறு திருத்தலம்
» திருவேள்விக்குடித் திருத்தலம்
» நாமக்கல் திருத்தலம்
» சென்னிமலை திருத்தலம்
» திருநள்ளாறு திருத்தலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum