திருமங்கலக்குடி திருத்தலம்
Page 1 of 1
திருமங்கலக்குடி திருத்தலம்
கும்பகோணம்- மயிலாடுதுறை பேருந்து சாலையில் ஆடுதுறை என்ற ஊரிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், சூரியனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது குரங்காடு துறை எனப்படும் ஆடுதுறை தலம்.
இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரில் இறைவி பவளக்கொடியம்மையுடன் அருள்புரிகிறார். இந்த திருத்தலத்திலிருந்து வடக்கே இரண்டு கி.மீ. தூரத்தில் அமைந்திருப்பதுதான் "பஞ்ச மங்கலத் தலம்'' என்று சிறப்பித்து போற்றப்படும் திருமங்கலக்குடி திருத்தலம்.
மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள தீர்த்தம், மங்கலக்குடி, மங்களாம்பிகை ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதாலேயே இந்த திருப்பெயர் ஏற்பட்டது. நவக்கிரகங்கள் தங்கள் பாவங்களை இப்புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டமையால், நவக்கிரக கோவில்களுக்கு தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து ஸ்ரீபிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் தரிசித்த பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டுமென்பது நியதி.
இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும், மாங்கல்ய பலம் நீடிக்கும், ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம், அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடிய திருத்தலம் இது.
போக்குவரத்து வசதி:
கும்பகோணம் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் செல்ல பஸ் வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருவேள்விக்குடித் திருத்தலம்
» உப்பூர் திருத்தலம்
» சென்னிமலை திருத்தலம்
» திருநள்ளாறு திருத்தலம்
» நவகரை திருத்தலம்
» உப்பூர் திருத்தலம்
» சென்னிமலை திருத்தலம்
» திருநள்ளாறு திருத்தலம்
» நவகரை திருத்தலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum