தொழில் அதிபரை மணப்பேன்: நடிகை காஜல் அகர்வால்
Page 1 of 1
தொழில் அதிபரை மணப்பேன்: நடிகை காஜல் அகர்வால்
துப்பாக்கி வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிஸியாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். மேலும் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய வருங்கால கணவர் குறித்து மனம் திறந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளும் வகையில் மனதிற்கு பிடித்த நபரை இதுவரை சந்திக்கவில்லை. அதேசமயம் நடிகர்கள் உள்ளிட்ட திரைத்துறைச் சார்ந்த் எவரையும் மணப்பதற்கில்லை. அப்படி மணந்தால் அவர் தொழிலதிபராக இருப்பார். எனது குடும்பத்தை பார்ப்பவராக இருந்தால் காதல் திருமணம் செய்வேன். இல்லையென்றால் பெற்றோர் பார்க்கும் ஒருவரை மணப்பேன் என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபல தொழில் அதிபரை காதலிக்கிறேன்: லட்சுமிராய்
» தொழில் அதிபரை திருமணம் செய்யவுள்ளார் அனன்யா
» ரூ.80 லட்சம் கேட்கும் காஜல் அகர்வால்!
» விஜயை புகழ்ந்த காஜல் அகர்வால்
» ஸ்ருதிஹாசன் அவுட் காஜல் அகர்வால் இன்…
» தொழில் அதிபரை திருமணம் செய்யவுள்ளார் அனன்யா
» ரூ.80 லட்சம் கேட்கும் காஜல் அகர்வால்!
» விஜயை புகழ்ந்த காஜல் அகர்வால்
» ஸ்ருதிஹாசன் அவுட் காஜல் அகர்வால் இன்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum