நிச்சயத்துடன் நின்றுபோன அனன்யா திருமணம்
Page 1 of 1
நிச்சயத்துடன் நின்றுபோன அனன்யா திருமணம்
நடிகை அனன்யாவுக்கும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்நேயன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. விரைவில் திருமணம் நடக்க இருந்த நிலையில், ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும், அதை மறைத்து தனது மகளை திருமணம் செய்ய முயன்றதாக அனன்யா அப்பா போலீசில் புகார் கொடுத்தார். தனக்கு ஏற்கனவே திருமணமானதை ஆஞ்சநேயனனும் ஒப்புக்கொண்டதோடு, இது அனன்யாவிற்கும் தெரியும் என்றும் கூறினார்.
இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும் ஆஞ்சநேயனைத் தான் திருமணம் செய்வேன் என்று உறுதியோடு இருந்த அனன்யா, சமீபத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் ஆஞ்சநேயன், அனன்யாவை சந்திக்க அவரது வீட்டிற்கு போனபோது, அனன்யா குடும்பத்தார் அவரை பார்க்க விடாமல் விரட்டி அனுப்பிவிட்டனர்.
இதனால் மனம் நொந்து போய் திரும்பியிருக்கிறாராம் ஆஞ்சநேயன். இதுகுறித்து கேட்டால், இந்த விஷயம் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். நான் இப்போது சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தொழில் அதிபரை திருமணம் செய்யவுள்ளார் அனன்யா
» ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!
» திருமணம் நடக்கும்: வதந்தியை நம்பாதீங்க- அனன்யா
» ஆஞ்சநேயனுடனான திருமணம் ரத்து…? அனன்யா திடீர் முடிவு!!
» திருமணத்தை தள்ளிப்போட்ட அனன்யா
» ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!
» திருமணம் நடக்கும்: வதந்தியை நம்பாதீங்க- அனன்யா
» ஆஞ்சநேயனுடனான திருமணம் ரத்து…? அனன்யா திடீர் முடிவு!!
» திருமணத்தை தள்ளிப்போட்ட அனன்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum