சமந்தா மனசில்என்ன இருக்கு?
Page 1 of 1
சமந்தா மனசில்என்ன இருக்கு?
சித்தார்த் - சமந்தா ஜோடியை இணைத்து, ஆந்திராவில் விதவிதமான காதல் செய்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன என்றாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதையோ, சேர்ந்து ஊர் சுற்றுவதையோநிறுத்தவில்லை. சமீபத்தில் கூட, இருவரும் இணைந்தே காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய, தங்களது பெற்றோர்களுடன் வந்தனர். அங்கு தரிசனம் செய்து விட்டு, இருவரும் ஜோடியாக அமர்ந்து, ராகு-கேது பூஜை செய்துள்ளனர்.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் சித்தார்த்- சமந்தாவின் காதல் செய்திகள், பெரிய அளவில் பற்றி எரிகிறது. இருப்பினும், சமந்தா தரப்பில் இருந்து இந்த செய்திக்கு மறுப்போ, எதிர்ப்போ வெளியாகவில்லை. இந்த விவகாரத்தில், சமந்தா மனசில் என்ன இருக்கு என, தெரியாமல் புலம்புகிறது, டோலிவுட்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க
» வந்தார் சமந்தா
» பிரியாணியில் சமந்தா?
» காய்கறியில் என்ன இருக்கு?
» வேட்டைக்காரன் இதெப்படி இருக்கு?
» வந்தார் சமந்தா
» பிரியாணியில் சமந்தா?
» காய்கறியில் என்ன இருக்கு?
» வேட்டைக்காரன் இதெப்படி இருக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum