கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டும்: கமல்ஹாசன்
Page 1 of 1
கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டும்: கமல்ஹாசன்
சென்னை, நவ.28: சினிமாத் துறை வளர்ச்சியடைய கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.
""வங்கிகள் திரைப்படம் தயாரிக்க கடன் வழங்க முன்வராததால், சட்ட விரோதமான வழிகளில் பெறப்படும் பணமும் திரைப்படத் துறையில் புழங்குகிறது. திரைப்படங்களுக்கான நிதி பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பும், திரைப்படத் துறையும் ஆலோசனை நடத்தி வருவதாகவும்'' அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாடு சென்னையில் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னையில் நிருபர்களை திங்கள்கிழமை சந்தித்த அவர் மேற்கண்டவற்றைத் தெரிவித்தார்.
பொழுதுபோக்கில் டிஜிட்டல் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. சென்சார் போர்டு உறுப்பினர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கலாசார தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும்: கமல்ஹாசன்
» பழைய திரைப்படங்களைப் பாதுகாக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்: கமல்ஹாசன்
» எனக்குப் பிறகும் எனது ரசிகர்களின் நற்பணிகள் தொடர வேண்டும் – கமல்ஹாசன்
» நீர்ப்பறவை படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்க இடைக்கால தடை
» புறக்கணிப்பை புறந்தள்ளினார் கமல்ஹாசன்
» பழைய திரைப்படங்களைப் பாதுகாக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்: கமல்ஹாசன்
» எனக்குப் பிறகும் எனது ரசிகர்களின் நற்பணிகள் தொடர வேண்டும் – கமல்ஹாசன்
» நீர்ப்பறவை படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்க இடைக்கால தடை
» புறக்கணிப்பை புறந்தள்ளினார் கமல்ஹாசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum