தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலியை மணமுடிக்கிறார் நடன இயக்குனர் ஷோபி

Go down

காதலியை மணமுடிக்கிறார் நடன இயக்குனர் ஷோபி Empty காதலியை மணமுடிக்கிறார் நடன இயக்குனர் ஷோபி

Post  ishwarya Sat Mar 23, 2013 2:30 pm

நடன இயக்குனர் ஷோபி தனது காதலியை மணமுடிக்கிறார். இவரது திருமணம் சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலயத்தில் பிரமாண்ட முறையில் நாளை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து அன்று மாலையே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.ஆர்.சி. நகரில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திரையுலகத்தினர் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கூகுள்-கூகுள், அண்டார்டிக்கா ஆகிய பாடல்களின் நடன இயக்குனர் ஷோபிதான். அதேசமயம் இவருடைய வருங்கால மனைவியும் ஒரு டான்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum