தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலியை மணமுடிக்கிறார் சிவா

Go down

காதலியை மணமுடிக்கிறார் சிவா Empty காதலியை மணமுடிக்கிறார் சிவா

Post  ishwarya Mon Mar 25, 2013 11:35 am



நடிகர் மிர்ச்சி சிவா தனது காதலியான பேட்மிட்டன் வீராங்கனை பிரியாவை மணமுடிக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக மிர்ச்சி சிவாவும் பிரியாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் வரும் 15ம் தேதி சென்னையில் நடக்கிறது. சென்னை-28 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. தொடர்ந்து சரோஜா, தமிழ்ப்படம், கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது தில்லுமுல்லு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum