தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடனத்தில் காதல் மலர்ந்தது -டான்ஸ் மாஸ்டர் ஷோபி

Go down

நடனத்தில் காதல் மலர்ந்தது -டான்ஸ் மாஸ்டர் ஷோபி Empty நடனத்தில் காதல் மலர்ந்தது -டான்ஸ் மாஸ்டர் ஷோபி

Post  ishwarya Fri Mar 29, 2013 1:09 pm

சினிமா டான்ஸ் மாஸ்டர்கள் ஷோபியும், லலிதாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து ஷோபி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் உதவி நடன இயக்குனர்களாக சேர்ந்து பணியாற்றிய போது நண்பர்களானோம். எங்கள் ஜோடி பொருத்தத்தை நண்பர்கள் பாராட்டினர். திருமணம் செய்து கொள்ளும்படியும் நிர்ப்பந்தித்தார்கள்.

இதையடுத்து பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டோம். நான் 350 படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி விட்டேன். ‘எந்திரன்’ படத்தில் ரோபா நடனம் அமைத்தேன். நடிகைகளில் சிம்ரன் சிறப்பாக நடனம் ஆடுவார்.

திரிஷா நடனத்தின் போது முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவார். வேதிகா நடனம் ஆடுவதில் திறமைசாலி ஜோதிகாவும் நன்றாக நடனம் ஆடக்கூடியவர். நடனப் பள்ளியும் நடத்துகிறோம்.

இவ்வாறு ஷோபி கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்பான அக்கா நான்: டான்ஸ் மாஸ்டர் கலா
» டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் வழக்கு
» டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் வழக்கு
» டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது 'முதல் மனைவி' தாரா வழக்கு!
» மும்பையில் இன்று நடந்தது: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு திருமணம் இந்தி டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவை மணந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum