நடன அசைவுகளை கேரக்டர்கள் தீர்மானிக்கிறது ஷோபி
Page 1 of 1

சென்னை : நடன இயக்குனர்கள் ஷோபியும்,லலிதாவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இதையொட்டி ஷோபி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எங்கள் திருமணம் பெற்றவர்கள் முடிவு செய்த காதல் திருமணம். நாங்கள் இருவரும் 6 வருடங்களாக நடன கலைஞர்களாக இருந்தபோது ஹீரோ, ஹீரோயின்களுக்கு சொல்லிக் கொடுப்போம். இதை பார்த்த நண்பர்கள், நீங்கள் பொருத்தமான ஜோடி திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்கள்.
சிலர் நாங்கள் காதலிப்பதாகவும் சொன்னார்கள். எங்கள் பெற்றோர்களும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்கள். எல்லோரும் விரும்புகிறா£கள், ‘நாம் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது’ என்று செய்து கொண்டோம். நான் 350 பாடல்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி விட்டேன். ‘எந்திரன்‘ படத்தில் ரோபோ நடனம், ‘மன்மதன் அம்பு’ படத்தில் ‘நீலவானம்’ பாடலுக்கு ரிவர்ஸ் மூவ்மென்ட் அமைத்தது மாதிரி அவ்வப்போது சில சோதனை முயற்சிகளும் செய்து வருகிறேன். நடிகர்களை விட கேரக்டர்கள்தான் நடன அசைவுகளை தீர்மானிக்கிறது. லலிதா நிறைய தெலுங்கு படங்களில் பணியாற்றி இருந்தாலும் ‘ஐ’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இருவரும் சேர்ந்து பணியாற்றும் எண்ணம் இல்லை. இருவரும் சேர்ந்து நடனப்பள்ளி நடத்துகிறோம். இதுவரை சுமார் 400 மாணவர்கள் எங்களிடம் கற்றுச் சென்றிருக்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum