தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை பூஜா காந்தியின் திருமணம் ரத்து

Go down

நடிகை பூஜா காந்தியின் திருமணம் ரத்து Empty நடிகை பூஜா காந்தியின் திருமணம் ரத்து

Post  ishwarya Sat Mar 23, 2013 1:36 pm



கொக்கி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா காந்தி. தொடர்ந்து திருவண்ணாமலை, தலை எழுத்து போன்ற படங்களில் நடித்த இவர் கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ளார்.

அண்மையில் இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஆனந்த் கௌடாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனைத்தொடர்ந்து விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் நடிகை பூஜா காந்தியின் திருமணம் திடீரென ரத்தானது.

இது குறித்து நடிகை பூஜா காந்தி கூறியதாவது: திருமணத்தை ரத்து செய்தது நல்ல முடிவு. ஆனந்த கௌடா என்னை மிகவும் சந்தேகப்பட்டார். எனக்கு வரும் செல்பேசி அழைப்புகளை அருகிலிருந்து கேட்பார். ஆனந்தின் குணத்தையும் அவரது குடும்ப பின்னணியையும் அறிந்து கொள்ளாமல் திருமணத்துக்கு சம்மதித்தது நான் செய்த பெரிய தவறு. இப்போது உண்மை தெரிந்து பிரிந்து விட்டேன் என்றார் பூஜா காந்தி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum