தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் இசையமைப்பாளராகிறார் பிரேம்ஜி

Go down

மீண்டும் இசையமைப்பாளராகிறார் பிரேம்ஜி Empty மீண்டும் இசையமைப்பாளராகிறார் பிரேம்ஜி

Post  ishwarya Sat Mar 23, 2013 1:30 pm


என்னமோ நடக்குது எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இசையமைப்பாளராகிறார் நடிகர் பிரேம்ஜி. துணிச்சல் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே, தோழா, அதே நேரம் அதே இடம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பின்னர் சென்னை-28 எனும் திரைப்படத்தில் திடீரென நடிகரானார். அதனைத்தொடர்ந்து தன்னுடைய முழு கவனத்தையும் நடிப்பதில் செலுத்தி வந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னமோ நடக்குது படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். இதன் மூலம் மீண்டும் இசையுலகம் பக்கம் திரும்பியுள்ளார் அவர். விஜய் வசந்த் நடிக்கும் இந்தப் படத்தை ராஜபாண்டி இயக்குகிறார். டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் தயாரிக்கிறது. முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ரகுமான் ஆகியோர் நடிக்கின்றனர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum