தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் நம்பிக்கையில்லை-ஸ்ருதிஹாசன்

Go down

பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் நம்பிக்கையில்லை-ஸ்ருதிஹாசன் Empty பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் நம்பிக்கையில்லை-ஸ்ருதிஹாசன்

Post  ishwarya Sat Mar 23, 2013 1:19 pm



தில்லி பாலியல் பலாத்கார சம்பவம் பற்றி ஸ்ருதிஹாசன் கூறும்போது ஒரு பெண்ணாக அதனை நினைக்கும் போதே பயமாக இருக்கிறது.அது மட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே செல்லவே எனக்கு பயமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்ருதிஹாசன் தில்லி மாணவி பலாத்காரம் மற்றும் தூத்துகுடி மாணவி சம்பவங்களை பார்க்கும் போது எனக்கு வீடை விட்டு வெளியே செல்லவே பயமாக இருக்கிறது எனவும், தனக்கு பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் நம்பிக்கையில்லை எனவும், நிச்சயமாக் நான் காதல் திருமணம்தான் புரிவேன் என்றும் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum