தமிழர் திருமணத்தில் தாலி
Page 1 of 1
தமிழர் திருமணத்தில் தாலி
பழந்தமிழ் நாட்டில், திருமணங்களில் தாலி கட்டும் வழக்கம் இருந்ததா இல்லையா?" என்று ஒரு காலத்தில் தமிழறிஞர்கள் இடையே பெரும் சர்ச்சை நடந்தது. அப்போது, தமிழ் அறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் இலக்கியங்களை ஆராய்ந்து தன் கருத்துகளை எடுத்து சொன்னார். அவருடைய கருத்துகள் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளன.
சங்க காலம் முதல் கி.பி. 10ம் நூற்றாண்டு வரையில் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இருந்தமைக்கு சான்றில்லை. பின்னரே மங்கலநாணும் தாலியும் வந்தன என்று கருதத்தக்க நிலையில் இலக்கிய சான்றுகள் உண்டு" என்பதே டாக்டர் மா. இராசமாணிக்கனார், தமது ஆராய்ச்சியில் கண்ட முடிவு.
தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய நூல்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

» ரீமாசென் திருமணத்தில் ஸ்ரேயா குத்தாட்டம்!

» தாலி தாலி தாலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum