தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்: நடிகர் விஜய் நடத்தி வைக்கிறார்

Go down

11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்: நடிகர் விஜய் நடத்தி வைக்கிறார் Empty 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்: நடிகர் விஜய் நடத்தி வைக்கிறார்

Post  ishwarya Sat Mar 16, 2013 12:02 pm


விழுப்புரம் மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு வருகிற 13-ந்தேதி 51 வகை சீர்வரிசை பொருட்களுடன் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் ஆர்.கே. மோட்டார்ஸ் நிறுவனம் அருகே உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் காலை 8 மணிக்கு இந்த திருமணம் நடக்கிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான சந்திரசேகர் தலைமை தாங்குகிறார்.

11 ஏழை ஜோடிகளான சங்கராபுரம் ஒன்றியத்தை சேர்ந்த மேகலா மணிகண்டன், திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் அம்பிகா- ஆராமுது, முகைïர் ஒன்றியம் உமா-சிவா, முகைïர் ஒன்றியம் இந்திரா காந்தி-ராஜா, சங்கராபுரம் ஒன்றியம் அம்பிகா-சந்திரன், சின்னசேலம் ஒன்றியம் தங்கம்-சதிஷ், வானூர் ஒன்றியம் ரேவதி-அசோக், ரிஷிவந்தியம் ஒன்றியம் ரேகா-முத்தையன், செஞ்சி ஒன்றியம் விஜயா-சேகர், மேல்மலையனூர் ஒன்றியம் நதியா-பெருமாள், திருநாவலூர் ஒன்றியம் சத்யா- குமார் ஆகியோரின் திருமணத்தை நடிகர் விஜய் திருமாங்கல்யம் வழங்கி 51 சீர்வரிசைகள் கொடுத்து நடத்தி வைக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 11 ஜோடிகளுக்கு திருமணம்: நடிகர் விஜய் நடத்திவைத்தார்
» 15 பெண்களுக்கு இலவச திருமணம் – ஏற்பாடு ரசிகர்கள்… நடத்தி வைப்பது விஜய்!
» 24 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தும் விஜய்!
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘தலைவா’

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum