ரீமாசென் திருமணத்தில் ஸ்ரேயா குத்தாட்டம்!
Page 1 of 1

நடிகை ரீமா சென் திருமண விழாவில் நடிகை ஸ்ரேயாவின் குத்தாட்ட டான்ஸ்
இடம்பெற்றது. கடந்த 11ம்தேதி நடிகை ரீமாசென், ஓட்டல் அதிபர் ஷிவ்கரன்
சிங்கை திருமணம் செய்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் ரீமாவின் நெருங்கிய
தோழிகளான ஸ்ரேயா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுவாகவே வட
இந்திய திருமணங்களில் ஆட்டம் பாட்டு என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து
இருக்கும். அப்படி இருக்கையில் ஒரு நடிகையின் திருமணத்தில் இருக்காதா என்ன?
திருமண விழாவில் நடனம் ஆடுவதற்காக பல்வேறு நடனக் கலைஞர்கள்
வந்திருந்தனர். அப்போது ஸ்ரேயாவும் டான்ஸில் ஐக்கியமானார். சிக்னி சமேலி
எனத் தொடங்கி தொடரும் இந்திப்பாடலுக்கு அவர் குத்தாட்டம் போட்டார். நடிகை
சோனியா அகர்வாலும் உற்சாகமாக ஆடினார். இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில்,
“ரீமா எனக்கு நல்ல தோழி. 10 வருடங்களாக நாங்கள் பழகி வருகிறோம். அவரது
திருமணத்தில் இதுபோல ஒரு நடனத்தை பரிசாகத் தர விரும்பினேன். தந்து
விட்டேன்” என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விக்ரம் படத்தில் ஸ்ரேயா, ரீமாசென் நடனம்
» ராஜபாட்டையில் விக்ரமுடன் ரீமா சென் & ஸ்ரேயா குத்தாட்டம்!!
» ரீமாசென் காதல் திருமணம்
» காதலனுடன் சுற்றவில்லை – ரீமாசென்
» கமலுடன் ஜோடி சேர ஆசை: ரீமாசென் ஏக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum