தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகனை களமிறக்குகிறார் நடிகர் வடிவேலு

Go down

மகனை களமிறக்குகிறார் நடிகர் வடிவேலு Empty மகனை களமிறக்குகிறார் நடிகர் வடிவேலு

Post  ishwarya Fri Mar 22, 2013 5:25 pm

ஆக்ஷன் படத்தின் மூலம் விரைவில் தனது மகனை களமிறக்க இருக்கிறார் வடிவேலு.

என் ராசாவின் மனசிலே எனும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வடிவேலு. இவர், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, கிரி, தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் காமெடியில் முத்திரை பதித்தவர். இன்று தமிழகத்தில் தனக்கென பெரிய ரசிகர்களை கொண்ட வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஆக்ஷன் படத்தின் மூலம் விரைவில் தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார் வடிவேலு. இந்தப் படத்தை ஆதம் பாவா என்பவர் இயக்குகிறார். இதற்கான தயாரிப்பாளரும் தயாராகிவிட்டார்.

எனவே வடிவேலு தனது மகனை அறிமுகப்படுத்தும் புதிய படத்தின் அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் வடிவேலு மனைவிக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ்?
» நடிகர் வடிவேலு வழக்கை விசாரிக்க தடை: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
» நடிகர் வடிவேலு மகள் திருமணம்: அரசியல் தலைவர்கள், நடிகர்களுக்கு அழைப்பு
» காமெடி நடிகர் சங்கர் – மோனிகா நந்தினி திருமணம் – வடிவேலு, விவேக் வாழ்த்து!
» அமெரிக்க விழாவுக்கு செல்ல ரூ.25 லட்சம் கேட்ட நடிகர் வடிவேலு: தமிழ் சங்கத்தினர் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum