அமீரின் ஆதி பகவன் படத்தில் ஆபாச காட்சிகள் இல்லை: ஜெயம் ரவி
Page 1 of 1

அமீரின் ஆதி பகவன்' படத்தில் ஆபாச காட்சிகள் இல்லை என்று ஜெயம்ரவி தெரிவித்துள்ளார்.
அமீர் இயக்கத்தில்‘ஜெயம்ரவி நடித்திருக்கும் திரைப்படம் 'அமீரின் ஆதி பகவன்'. திமுக பிரமுகர் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜெயம்ரவி ஜோடியாக நீதுசந்திரா நடித்துள்ளார். நீண்ட நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு இத்திரைப்படம் வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. ‘ஆதிபகவன்’ எனும் தலைப்பு இப்போது ‘அமீரின் ஆதி-பகவன்’ என மாற்றப்பட்டு உள்ளது. ‘ஆதிபகவன்’ தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தணிக்கை குழுவின் வலியுறுத்தலின்படி ‘அமீரின் ஆதி-பகவன்’ என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. மேலும் படத்திற்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இது குறித்து ஜெயம்ரவி கூறியதாவது: ” நான் அமீரின் ஆதி பகவன் படத்தைப் பார்த்து விட்டேன். படத்தில் ஆபாச காட்சிகள் எதுவுமில்லை. ஒரு வேளை மாஃபியா கும்பலைப் பற்றிய படம் என்பதால் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். விஸ்வரூபம், கடல் படங்களின் பிரச்சனைகளுக்குப் பிறகு தணிக்கைக் குழு இப்படி செயல்படுகிறார்கள் என நினைக்கிறேன், ”என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமீரின் ஆதி-பகவன் படத்தில் மோசமான காட்சிகள் இல்லை: ஜெயம் ரவி
» சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள் – பாகிஸ்தானில் திரையிட தடை
» அமீரின் ஆதி-பகவன்
» அமீரின் ஆதி-பகவன் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்: இயக்குனர் அமீர்
» அமீரின் கழுத்தை நெரித்து கொலை செய்யலாம் என தோன்றியது! – ஜெயம் ரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum