அமீரின் ஆதி-பகவன் படத்தில் மோசமான காட்சிகள் இல்லை: ஜெயம் ரவி
Page 1 of 1

ஜெயம்’ரவி நடித்த ‘ஆதிபகவன்’ படம் ‘அமீரின் ஆதி-பகவன்’ என மாற்றப்பட்டு உள்ளது. இப்படத்தை அமீர் இயக்கியுள்ளார். நீதுசந்திரா நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் தலைப்புக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தணிக்கை குழுவினர் படத்தின் தலைப்பை மாற்றும்படி வற்புறுத்தினர். இதனால் ‘அமீரின் ஆதி-பகவன்’ என மாறியுள்ளது. இதற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ‘ஜெயம்’ ரவி டுவிட்டரில் கூறியதாவது:-
கமலின் ‘விஸ்வரூபம்’ மற்றும் ‘கடல்’ படங்கள் பல பிரச்சினைகளை சந்தித்தன. இதன் காரணமாக தணிக்கை குழு கடுமையாக இருக்கிறது. எனவே படத்தின் தலைப்பு ‘அமீரின் ஆதி-பகவன்’ என ஆகியுள்ளது. இந்த படத்தில் எந்தவொரு இழிவான காட்சிகளும் இல்லை. மாபியா கும்பல் பற்றிய கதை என்பதால் தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படம் வருகிற 22-ந் தேதி ரிலீசாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமீரின் ஆதி பகவன் படத்தில் ஆபாச காட்சிகள் இல்லை: ஜெயம் ரவி
» அமீரின் ஆதி-பகவன்
» அமீரின் ஆதி-பகவன் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்: இயக்குனர் அமீர்
» அமீரின் கழுத்தை நெரித்து கொலை செய்யலாம் என தோன்றியது! – ஜெயம் ரவி
» மோசமான படத்தில் வித்யாபாலன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum