தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள் – பாகிஸ்தானில் திரையிட தடை

Go down

சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள் – பாகிஸ்தானில் திரையிட தடை Empty சில்க்ஸ்மிதா படத்தில் ஆபாச காட்சிகள் – பாகிஸ்தானில் திரையிட தடை

Post  ishwarya Tue Apr 09, 2013 4:57 pm

தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை த டர்டி பிக்சர் என்ற பெயரில் படமாக்கப்பட்டு இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார். இப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அங்கு 50 தியேட்டர்களில் திரையிட முடிவு செய்யப்பட்டது. வித்யா பாலனுக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். எனவே த டர்டி பிக்சர் படத்துக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. ஆனால் படத்தை பார்த்த பாகிஸ்தான் அதிகாரிகள் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி திரையிட தடை விதித்தனர்.

வித்யா பாலனுடன் நசுருதீன் ஷா, இம்ரான் ஹாஸ்மி, துச்சார் கபூர் ஆகியோர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் மிகவும் ஆபாசமாக படமாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அமீரின் ஆதி பகவன் படத்தில் ஆபாச காட்சிகள் இல்லை: ஜெயம் ரவி
» தற்கொலை நடிகையின் உண்மை கதை; சில்க்ஸ்மிதா படத்தில் ரஜினியாக நசுருதீன்ஷா
» 13 வது சிறுவனுடன் ஆபாச காட்சிகள்… கிரண் படத்துக்கு தடை!
» அமீரின் ஆதி-பகவன் படத்தில் மோசமான காட்சிகள் இல்லை: ஜெயம் ரவி
» துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: இயக்குநர் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum