அமீரின் ஆதி-பகவன் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்: இயக்குனர் அமீர்
Page 1 of 1

‘அமீரின் ஆதி-பகவன்’ படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. என்றாலும், இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆதி-பகவன் திரைப்படம் இந்து மதக் கடவுள்களை அவமதிப்பதாக ஏற்பட்ட குற்றச்சாட்டின் காரணமா போலீஸ் கமிஷனர் அலுவலகம், முதலமைச்சர் தனி செல் பிரிவு மற்றும் தணிக்கைக் குழு ஆகியோரிடம் 100க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. பலத்த எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே எனது ‘ஆதி பகவன்’ திரைப்படம் ‘அமீரின் ஆதி-பகவன்’ என மாற்றப்பட்டு , ‘ஏ’ சான்றிதழுடன், ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘ஆரோ 3டி’ ஒலி அமைப்பில் ஆசியாவிலேயே இரண்டாவது திரைப்படமாக நாளை உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
மேலும், எனது திரைப்படத்திற்கு சில குழுக்களை திருப்திப்படுத்தும் நோக்கத்துக்காக ‘ஏ’ சான்றிதழ் வழங்கி இருந்தாலும், குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
என்று குறிப்பிட்டுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமீரின் ஆதி-பகவன்
» அமீரின் ஆதி பகவன் படத்தில் ஆபாச காட்சிகள் இல்லை: ஜெயம் ரவி
» அமீரின் ஆதி-பகவன் படத்தில் மோசமான காட்சிகள் இல்லை: ஜெயம் ரவி
» கமல் படத்தில் இயக்குனர் அமீர்?
» விஸ்வரூபம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்: இயக்குனர் அமீர் வேண்டுகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum