தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம்: மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Go down

விஸ்வரூபம்: மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை நீக்கம் Empty விஸ்வரூபம்: மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Post  ishwarya Fri Mar 22, 2013 2:48 pm



மலேசியாவில் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

கமல் நடிப்பில் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் விஸ்வரூபம். இத்திரைப்படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி தமிழகத்தில் பிப்., 7ம் தேதி திரையிடப்பட்டது. ஆனால் தமிழகத்தை தவிர்த்து மற்ற பகுதிகளில் இரண்டு வாரம் முன்னதாக ஜன.,25ம் தேதி வெளியானது.

தமிழகத்தைப் போன்று இலங்கை, மலேஷியா ஆகிய நாடுகளிலும் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதில் இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தடையை பிப்.,10 தேதி நீக்கி அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் விஷ்வரூபம் படத்தின் மீதான தடையை மலேசியா அரசும் நீக்குவதாக இன்று அறிவித்துள்ளது.

இத்தடையினால் மலேசிய விநியோகஸ்தர்களும் தங்களுக்கும் ஏற்பட்டு இருக்கும் இழப்பை காட்டி கமல் தரப்பு அந்நாட்டு அரசிடம் முறையிட்டுள்ளது. இதனையடுத்தே படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிட மலேசிய அரசு முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum