தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலேசியாவில் விஸ்வரூபம் தடை நீங்கியது!

Go down

மலேசியாவில் விஸ்வரூபம் தடை நீங்கியது!  Empty மலேசியாவில் விஸ்வரூபம் தடை நீங்கியது!

Post  ishwarya Mon Mar 04, 2013 11:23 am

மலேசியாவில் விஸ்வரூபத்தை வெளியிடுவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24ஆம் தேதி விஸ்வரூபம் உலகமெங்கும் வெளியானது. அதில் மலேசியாவும் அடக்கம். படம் அங்கு பம்பர்ஹிட். இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து - தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக மலேசியாவிலும் படம் தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ் அமைப்புகள் பல குரல் எழுப்பின.

சில பல குளறுபடிகளுக்குப் பிறகு காட்சிகள் எதையும் நீக்காமலே இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் படத்தை வெளியிட சம்மதம் தெ‌ரிவித்தன. தமிழக அரசும் இந்த தலைவர்களின் அனுமதி தந்த தை‌ரியத்தில் படத்தை வெளியிட அனுமதித்தது. படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சோகம் என்னவென்றால் 24ஆம் தேதியே படத்தை வெளியிட்ட மலேசியாவில் மட்டும் விஸ்வரூபத்துக்கான தடை அப்படியே நிலுவையில் இருந்தது. தற்போது அந்நாட்டு அரசு தடையை விலக்கியிருக்கிறது.

கமலுக்கும் மலேசிய கமல் ரசிகர்களுக்கும் இது சந்தோஷமான செய்தி.
விஸ்வரூபம் தடை, மலேசியா, கமல்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum