" விஸ்வரூபம் " திரைப்படத்திற்கு மலேசியா விதித்திருந்த தடை நீக்கம்
Page 1 of 1

கோலாலம்பூர், பிப். 20-
நடிகர் கமல் ஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்த விஸ்வரூபம் திரைப்படம் கடந்த 24ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இப்படத்தின் காட்சியமைப்புகள் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், விஸ்வரூபம் தமிழ்நாட்டில் திரையிடப்படுவதை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள 23 இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து படத்தை வெளியிட ஐகோர்ட் தடை விதித்தது.
இந்நிலையில், முன்னர் அறிவித்தபடி கடந்த 24ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் அந்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. மலேசியாவிலும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு குரல் கிளம்பியது.
இதனையடுத்து, அந்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிடாமல் இருக்கும் வகையில் மறுநாளே மலேசியா அரசு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தது.
திரையரங்குகளில் தடை செய்யப்பட்ட விஸ்வரூபம் படத்தின் திருட்டு சி.டி.க்கள் மலேசியாவில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. இந்நிலையில், விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக மலேசிய அரசு நேற்று அறிவித்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம்: மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்
» 7 காட்சிகள் நீக்கம்: விஸ்வரூபம் படம் 8-ந்தேதி ரிலீஸ்?

» ‘விஸ்வரூபம்’ படத்துக்கான தடை நீக்கம்: பல மணி நேர விசாரணைக்குப் பிறகு ஐகோர்ட் தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum