தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தங்கையை களமிறக்க இருக்கிறார் டாப்ஸி

Go down

தங்கையை களமிறக்க இருக்கிறார் டாப்ஸி Empty தங்கையை களமிறக்க இருக்கிறார் டாப்ஸி

Post  ishwarya Fri Mar 22, 2013 2:19 pm



ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் டாப்ஸி.

தொடர்ந்து வந்தான் வென்றால் படத்தில் நடித்த இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி படம் எதுவும் அமையவில்லை. இதன் காரணமாக தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற இவர் அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் டாப்ஸி தனது தங்கையை நாயகியாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு ஷாகுன் வேலையில் இருந்து வருகிறாராம். இவருக்கும் அக்கா போலவே நடிக்க ஆசை. விரைவில் ஒரு நல்ல படத்தை தேர்வு செய்து அதில் அறிமுகப்படுத்தப் போகிறாராம.

டாப்ஸி தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் மற்றொரு நாயகியாக நயன்தாராவுடனும், முனி – 3 படத்திலும் நடித்து வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum