தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அக்கா, தங்கையை வளைத்த ஜீவா!

Go down

அக்கா, தங்கையை வளைத்த ஜீவா! Empty அக்கா, தங்கையை வளைத்த ஜீவா!

Post  ishwarya Sat Mar 30, 2013 6:23 pm

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த படம் கோ. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அலைகள் ஓய்வதில்லை ராதாவின் மகள் கார்த்திகா நடித்திருந்தார். அவரது நடிப்பும் பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது தனது இளைய மகள் துளசியையும் மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் ராதா.

இதில் கோ படத்தில் கார்த்திகா, ஜீவாவுடன் ஜோடி போட்டது போல் இப்போது ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கும் யான் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கடல் படத்தில் நடித்துள்ள துளசி நடிக்கிறார். இதனால் புழகாங்கிதத்தில் இருக்கிறார் ஜீவா. அக்காள், தங்கை என இரண்டு நடிகைகளுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடிப்பது ரொம்ப புதுமையான அனுபவமாக இருக்கிறது என்று சொல்லி சிலிர்த்துக்கொள்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum