தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘மன்மதன் 2’ படத்தை எடுக்க இருக்கிறார் சிம்பு

Go down

‘மன்மதன் 2’ படத்தை எடுக்க இருக்கிறார் சிம்பு Empty ‘மன்மதன் 2’ படத்தை எடுக்க இருக்கிறார் சிம்பு

Post  ishwarya Sat Apr 13, 2013 5:19 pm

சிம்பு, ஜோதிகா நடிப்பில் அபார வெற்றி பெற்ற மன்மதன் (2004) படத்தை சிம்புவே இயக்கி நடித்தார். இப்படம் வசூலில் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இரண்டு வேடங்களில் சிம்பு நடித்திருப்பார். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஒஸ்தி, போடா போடி, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு, இதனிடையே மன்மதன் 2 பாகத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலையில் இறங்கிவிட்டாராம்.

ஸ்கிரிப்ட் வேலை முடிந்ததும் இப்படத்தினை சிம்பு இயக்கி நடிப்பார் எனத் தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum