தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலிவுட் பாணி டயட்டில் இருக்கிறார் நமீதா!

Go down

பாலிவுட் பாணி டயட்டில் இருக்கிறார் நமீதா! Empty பாலிவுட் பாணி டயட்டில் இருக்கிறார் நமீதா!

Post  ishwarya Fri Apr 19, 2013 6:05 pm

ஹாய் மச்சான்ஸ்… என்று ரசிகர்கள் மீது அன்புமழை பொழியும் நடிகை நமீதா பாலிவுட் பாணி டயட்டில் இருக்கிறார். அதென்ன பாலிவுட் பாணி?. பாலிவுட்டில் பிரபல நடிகைகளுக்கு டயட்டிஷியனாக இருக்கும் ருஜுதா திவேகர் ஆ‌லோசனைப்படித்தான் அம்மணி டயட்டில் இருக்க ஆரம்பித்திருக்கிறாராம்.

கொழு கொழு நாயகியாக தமிழ் சினிமாவை வலம் வந்த நமீ, கன்னட பட வாய்ப்புகளுக்காக எடையை குறைத்தார். பின்னர் கலைஞரின் இளைஞனுக்காக மீண்டும் எடையை கூட்டிய அவர், இப்போது மீண்டும் உடம்பை குறைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதற்கான முதல் கட்டம்தான் இந்த டயட் முடிவு.

இதுபற்றி நமீதா கூறுகையில், இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு நான்தான் நமீதா என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு என் உடல் மெலிந்து அழகாக மாறப் போகிறது. இப்போதே என்னை பார்க்கும் பலரும் ஆச்சரியமாகதான் பார்க்கிறார்கள், என்றார். அம்மணி ‌சைலண்டாக யோகாவும் கற்றுக் கொண்டிருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum