தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவாஜி நடித்த வசந்தமாளிகை நவீன மாற்றத்துடன் வெளியீடு

Go down

சிவாஜி நடித்த வசந்தமாளிகை நவீன மாற்றத்துடன் வெளியீடு Empty சிவாஜி நடித்த வசந்தமாளிகை நவீன மாற்றத்துடன் வெளியீடு

Post  ishwarya Fri Mar 22, 2013 2:00 pm



சிவாஜி கணேசன் நடித்து 1972ம் ஆண்டு வெளியாகி வெற்றி நடைபோட்ட வசந்தமாளிகை திரைப்படம், சினிமாஸ்கோப் க்யூபில் மாற்றம் செய்யப்பட்டு, மார்ச் 8ம் தேதி நாளை தமிழகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்படுகிறது.

அதனையொட்டி நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், தமிழமெங்கும் வெளியாகும் திரையரங்குகளில் பேனர்கள், கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு, காணவரும் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறு வெளியீட்டில் கர்ணன் திரைப்படம் பெற்ற வெற்றியைப் போல வசந்தமாளிகையும் பெரு வெற்றி பெறும் என்கின்றனர் ரசிகர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வசந்தமாளிகை இன்று ரிலீஸ்: சிவாஜி ரசிகர்கள் கட் அவுட்டுக்கு அபிஷேகம்
» வசந்தமாளிகை இன்று ரிலீஸ்: சிவாஜி ரசிகர்கள் கட் அவுட்டுக்கு அபிஷேகம்
» எம்ஜிஆர், சிவாஜி படங்களில் நடித்த நடிகை ராஜசுலோசனா மரணம்
» ‘சிவாஜி 3டி’ ட்ரெயிலர் – திங்கள் கிழமை வெளியீடு!
» சிவாஜி, சாவித்ரி நடித்த பாச மலர் படம் டிஜிட்டலில் புதுப்பிப்பு: 150 தியேட்டர்களில் அடுத்த மாதம் ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum