தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவாஜி, சாவித்ரி நடித்த பாச மலர் படம் டிஜிட்டலில் புதுப்பிப்பு: 150 தியேட்டர்களில் அடுத்த மாதம் ரிலீஸ்

Go down

சிவாஜி, சாவித்ரி நடித்த பாச மலர் படம் டிஜிட்டலில் புதுப்பிப்பு: 150 தியேட்டர்களில் அடுத்த மாதம் ரிலீஸ் Empty சிவாஜி, சாவித்ரி நடித்த பாச மலர் படம் டிஜிட்டலில் புதுப்பிப்பு: 150 தியேட்டர்களில் அடுத்த மாதம் ரிலீஸ்

Post  ishwarya Sat Mar 16, 2013 12:22 pm


சிவாஜி கணேசன், சாவித்ரி நடித்து 1961-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் பாசமலர்' இருவரும் அண்ணன், தங்கை கேரக்டரில் நடித்து இருந்தனர். பீம்சிங் இயக்கினார்.

இந்த படத்தில் இடம் பெற்ற மலர்களை போல் தங்கை உறங்குகிறாள், மயங்குகிறாள் ஒரு மாது, பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன், எங்களுக்கும் காலம் வரும், யார் யார் அவர் யாரோ, வாராயென் தோழி வாராயோ, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் அப்போது கலக்கின.

தியேட்டர்களில் 182 நாட்கள் இப்படம் ஓடியது. சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. பாச மலர் படம் தற்போது பல லட்சம் செலவில் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. சினிமாஸ் கோப் மற்றும் கியூப் தொழில் நுட்பத்திலும் இப்படம் மாற்றப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் அடுத்த மாதம் (ஏப்ரல்) இப்படத்தை வெற்றி சினி ஆர்ட்ஸ் சார்பில் கே.வி.பி. பூமிநாதன் வெளியிடுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இம்மாதம் ஆடியோ ரிலீஸ்! அடுத்த மாதம் படம் ரிலீஸ்: பில்லா-2 பரபரப்பு ஆரம்பம்!!
» கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்
» ரஜினி, கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே படம் டிஜிட்டலில் வருகிறது
» ரஜினி, கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே படம் டிஜிட்டலில் வருகிறது
» யு/ஏ சான்று பெற்ற 'வழக்கு எண் 18/9' அடுத்த மாதம் ரிலீஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum