தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வசந்தமாளிகை இன்று ரிலீஸ்: சிவாஜி ரசிகர்கள் கட் அவுட்டுக்கு அபிஷேகம்

Go down

வசந்தமாளிகை இன்று ரிலீஸ்: சிவாஜி ரசிகர்கள் கட் அவுட்டுக்கு அபிஷேகம் Empty வசந்தமாளிகை இன்று ரிலீஸ்: சிவாஜி ரசிகர்கள் கட் அவுட்டுக்கு அபிஷேகம்

Post  ishwarya Sat Mar 16, 2013 12:05 pm

சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப் பட்டு இன்று ரிலீசானது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் இன்று வெளியானது. சிவாஜி ரசிகர்கள் வசந்த மாளிகை படம் ரிலீசை விழாவாக கொண்டாடினார்கள்.

தியேட்டர்களில் சிவாஜி கட்-அவுட்கள் வைத்து அபிஷேகம் செய்தனர். வேலூரில் தியேட்டரில் சிவாஜி கட்-அவுட் வைத்து ஐந்து லட்சம் ரூபாய் நோட்டு மாலை அணிவித்தனர். தஞ்சையில் மரக்கன்று வழங்கினார்கள்.

சென்னையில் ஆல்பர்ட், அபிராமி, பி.வி.ஆர்., கமலா, பாரத், வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்., அம்பத்தூர் ராக்கி, ஓ.எம்.ஆர். ஏ.ஜி.எஸ்., கொளத்தூர் கங்கா, குரோம் பேட்டை வெற்றி, ரெட்ஹில்ஸ் ராதா ஆகிய தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி. பூமி நாதன் தலைமையில் சிவாஜி ரசிகர்கள் இனிப்பு வழங்கினார்கள். “கர்ணன்” படத்தை போல் வசந்த மாளிகை படத்தையும் வெற்றி பெறச் செய்வோம் என்று சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வசந்தமாளிகை இன்று ரிலீஸ்: சிவாஜி ரசிகர்கள் கட் அவுட்டுக்கு அபிஷேகம்
» கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்
» சிவாஜி நடித்த வசந்தமாளிகை நவீன மாற்றத்துடன் வெளியீடு
» சிவாஜி அறிமுகமான பராசக்தி வைரவிழா: மதுரையில் ரசிகர்கள் ஏற்பாடு
»  சரஸ்வதிசபதம்' பெயரில் புதுபடம் தயாரிக்க எதிர்ப்பு: சிவாஜி ரசிகர்கள் வக்கீல் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum