தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘சிவாஜி 3டி’ ட்ரெயிலர் – திங்கள் கிழமை வெளியீடு!

Go down

‘சிவாஜி 3டி’ ட்ரெயிலர் – திங்கள் கிழமை வெளியீடு! Empty ‘சிவாஜி 3டி’ ட்ரெயிலர் – திங்கள் கிழமை வெளியீடு!

Post  ishwarya Tue Apr 02, 2013 11:51 am

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி – தி பாஸ் படத்தின் 3 டி பதிப்பின் ட்ரெயிலரை திங்கள்கிழமை வெளியிடுகிறது ஏவி எம் நிறுவனம்.
5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ரஜினியின் சிவாஜி தி பாஸ். 3 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடும் படமாக இருந்ததை, இரண்டே கால் மணி நேரமாக ட்ரிம் செய்து வெளியிட்டுள்ளனர்.
இந்த ட்ரெயிலரை வரும் திங்களன்று மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் வெளியிடுகின்றனர்.
இதனை ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய பதிப்புக்கு ‘சிவாஜி 3 டி’ என தலைப்பிட்டுள்ளனர்.
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் 3 டி படம் எனும் பெருமையுடன் சிவாஜி 3 டி வெளியாகிறது. அவரது அசத்தல் ஸ்டைல் மக்களை ஈர்க்கும் தோற்றம், இதுவரை இல்லாத புதிய அனுபவத்தை சினிமா ரசிகர்களுக்குத் தரப்போகிறது,” என்று குறிப்பிட்டுள்ளனர் ஏவிஎம் நிறுவனத்தினர்.
செப்டம்பர் மாதம் படம் வெளியாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum