தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'நான் சரக்கு நீ ஊறுகாய்’ படத்தில் குரங்குடன் நடிக்கும் பவர்ஸ்டார்

Go down

'நான் சரக்கு நீ ஊறுகாய்’ படத்தில் குரங்குடன் நடிக்கும் பவர்ஸ்டார் Empty 'நான் சரக்கு நீ ஊறுகாய்’ படத்தில் குரங்குடன் நடிக்கும் பவர்ஸ்டார்

Post  ishwarya Fri Mar 22, 2013 1:44 pm



பவர் ஸ்டார் நடிக்கும் புதிய படத்தில் முதன்முறையாக குரங்கு ஒன்று நடிக்க இருக்கிறது.

உலகிலேயே அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இராம.நாராயணன். இவர் இதுவரை 125 படங்களை இயக்கியிருக்கிறார். இயக்கம், தயாரிப்பு என இரு துறைகளிலும் வெற்றிகளை குவித்து வரும் இவர் அண்மையில் 'கண்ணா லட்டு தின்னா ஆசையா' எனும் திரைப்படத்தை சந்தானத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். இப்படம் வெற்றிபெற்றதோடு மட்டுமல்லாமல் நல்ல லாபத்தையும் பெற்று தந்தது.

இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். பொதுவாக இராம.நாராணன் படங்கள் என்றால் அதில ஏதாவது விலங்குகள் இடம்பெறுவது வழக்கம். அதேபோல் இந்தப் படத்திலும் முக்கிய வேடத்தில் குரங்கு ஒன்று நடிக்க உள்ளது.

படத்தில் இந்த குரங்குடன் நடிக்கும் நாயகன் யார் என்று தெரியுமா? ஆமாங்க நம்ம பவர் ஸ்டார்தான் அது. படத்திற்கு 'நான் சரக்கு நீ ஊறுகாய்' என பெயரிட்டுள்ளார்களாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum