தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன்

Go down

நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Empty நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:40 pm



நான் இப்போது பெரிய நடிகர் என்று பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியா கண்ணா லட்டு தின்ன ஆசையா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பவர்ஸ்டார் - சந்தானம் கூட்டணி காமெடியில் அசத்தியுள்ளது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்னவென்றால் பவர்ஸ்டாரின் இயல்பு வாழ்க்கையை காமெடி கலந்த நக்கலுடன் சொல்லியிருப்பதே.

இது குறித்து பவர்ஸ்டார் கூறியதாவது: கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் வெற்றியின் மூலம் நானும் இப்போது பெரிய நடிகராகிட்டேன். இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து மக்கள் சந்தோஷம் அடைகின்றனர். இன்றைய ரசிகர்களின் எதிர்பார்பை உணர்ந்து நடித்ததே படத்தின் வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்பத்திரி ஊழியர்கள் 24 பேருக்கு சம்பளம் பாக்கி: பவர்ஸ்டார் சீனிவாசன்- மனைவி மீது போலீசில் புகார்
» 'நான் சரக்கு நீ ஊறுகாய்’ படத்தில் குரங்குடன் நடிக்கும் பவர்ஸ்டார்
» பணம் மோசடி:நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
» நடிகர் சீனிவாசன் கைதால் 4 படங்கள் முடக்கம்: டைரக்டர்கள் தவிப்பு
»  மோசடி வழக்கு: நடிகர் “பவர் ஸ்டார்” சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum