தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை சமந்தா நடிக்கும் 'நான் ஈ'

Go down

நடிகை சமந்தா நடிக்கும் 'நான் ஈ' Empty நடிகை சமந்தா நடிக்கும் 'நான் ஈ'

Post  ishwarya Tue Mar 19, 2013 2:20 pm

மறுஜென்மம் பற்றிய கதையில் நடிகை சமந்தா நடிக்க இருக்கிறார். இது பற்றி 'நான் ஈ' பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியதாவது: வழக்கமான மசாலா பாணியில் இல்லாமல் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட கதை. வில்லனால் கொல்லப்படும் நாயகன் மறுஜென்மத்தில் ஈ ஆக பிறக்கிறான். தனது முற்பிறவியில் நடந்தவை அவனுக்கு நினைவில் உள்ளது. இந்நிலையில் வில்லனை சித்ரவதை செய்து எப்படி பழி தீர்க்கிறான் என்பது மீதிக்கதை. இது கற்பனை கதையாக மட்டுமல்லாமல் நகைச்சுவை அம்சம் கொண்ட படமாகும். நானி, சுதீப், சமந்தா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் 'மகதீரா', 'எமதொங்கா' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன். இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. தெலுங்கில் 'ஈகா' என பெயரிடப்பட்டுள்ளது. செந்தில்குமார் ஒளிப்பதிவு. இப்படத்துக்காக தென்னிந்தியாவில் முதல்முறையாக ஸ்கார்பியோ கிரேன் இப்படத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, போலந்தில் ஸ்பெஷல் எபெக்ட் செய்யப்படுகிறது. மொத்த பட்ஜெட் ரூ.40 கோடியில் 50 சதவீதம் வுவல் எபெக்ட்ஸூக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. மறுஜென்மமோ... புனர் ஜென்மமோ சமந்தா இருக்காருல போதும்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum