தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் கார்த்தியின் குழந்தை பெயர் 'உமையாள்'

Go down

நடிகர் கார்த்தியின் குழந்தை பெயர் 'உமையாள்' Empty நடிகர் கார்த்தியின் குழந்தை பெயர் 'உமையாள்'

Post  ishwarya Fri Mar 22, 2013 1:21 pm

நடிகர் கார்த்தி தனது மகளுக்கு உமையாள் என்ற பெயரை வைத்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி நடிகர் கார்த்தி, ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை மணந்தார். இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சியக்கப்பட்டு முறைப்படி நடந்தது. இந்நிலையில் ரஞ்சனிக்கு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி அழகிய பெண் குழந்தை ஒன்றை பிறந்தது. இந்தப் பெண் குழந்தைக்கு கார்த்தி-ரஞ்சனி தம்பதி 'உமையாள்' என்று பெயரிட்டுள்ளனர். இது தூய தமிழ் பெயருடன் கூடிய கடவுளின் பெயராகும்.

தற்போதைய நிலையில் பிறக்கும் குழந்தைக்கு ஸ்டைலான பெயர் வைக்க நினைக்கும் பெற்றோருக்கு மத்தியில் கார்த்தி தனது மகளுக்கு 'உமையாள்' என்று பெயர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum