தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐஸ்வர்யாவின் குழந்தை பெயர் ஆராத்யா

Go down

ஐஸ்வர்யாவின் குழந்தை பெயர் ஆராத்யா Empty ஐஸ்வர்யாவின் குழந்தை பெயர் ஆராத்யா

Post  ishwarya Tue Mar 26, 2013 5:01 pm



அபிஷேக் பச்சா- ஐஸ்வர்யா பச்சான் தம்பதியினருக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்படும் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், ஆராத்யா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆராத்யா என்றால் மரியாதைக்குரி, வழிபாட்டுக்குரிய என்று அர்த்தமாகிறதாம்.

பேட்டி பி என்று மீடியாக்களால் அழைக்கப்பட்டு வந்த குழந்தைக்கு ஏற்கனவே அபிலாஷா என்று பெயரிடப்பட்டதாக வந்த தகவல்கள் புரளி என்று தெரிய வந்துள்ள நிலையில் இது உண்மையான தகவலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum