தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேசிய விருது: அஜீத்துடன் கொண்டாடிய இளையராஜா

Go down

தேசிய விருது: அஜீத்துடன் கொண்டாடிய இளையராஜா Empty தேசிய விருது: அஜீத்துடன் கொண்டாடிய இளையராஜா

Post  ishwarya Fri Mar 22, 2013 1:16 pm

2012 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன.
இதில் "விஸ்வரூபம்' படத்துக்கு 2, "வழக்கு எண் 18/9' படத்துக்கு 2, "பரதேசி' படத்துக்கு 1 என மூன்று தமிழ்ப் படங்களுக்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளன. "விஸ்வரூபம்' படத்தில் சிறந்த நடன இயக்கத்தை வெளிப்படுத்திய பண்டிட் பிர்ஜு மகராஜ், கலை இயக்கத்துக்குப் பொறுப்பேற்ற லால்குடி என்.இளையராஜா, பூண்ட்டவீ தோர் டவீபாசஸ் ஆகியோர் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விருது அறிவிக்கப்பட்ட போது விஸ்வரூபம் படத்தின் கலை இயக்குனர் லால்குடி என் இளையராஜா வலை படத்தின் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். இதனை தெரிந்து கொண்ட அஜீத், உடனடியாக ஒரு கேக்கை வரவழைத்து அதனை இளையராஜாவுக்கு ஊட்டி படக்குழுவினருடன் இணைந்து இந்த சந்தோஷத்தை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
இது குறித்து லால்குடி என் இளையராஜா தனது வலைதளத்தில் கூறியிருப்பதாவது: "விருது கிடைத்த மகிழ்ச்சியை அஜீத் மற்றும் வலை குழுவினருடன் இணைந்து கொண்டாடினேன்" என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இளையராஜா, அமிதாப் இன்று தேசிய விருது பெறுகின்றனர்!
» நல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமே தேசிய விருது – இளையராஜா
» தேசிய விருது: சிறந்த நடிகர் அமிதாப்; சிறந்த பின்னணி இசை இளையராஜா-’பசங்க’ளுக்கு 3 விருதுகள்
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!
» இளையராஜா, நயன்தாராவுக்கு நந்தி விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum