தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இளையராஜா, நயன்தாராவுக்கு நந்தி விருது

Go down

இளையராஜா, நயன்தாராவுக்கு நந்தி விருது Empty இளையராஜா, நயன்தாராவுக்கு நந்தி விருது

Post  ishwarya Thu Mar 07, 2013 2:30 pm

ஆந்திரா அரசு சார்பாக வருடந்தோறும் வழங்கப்படும் நந்தி வருது இந்தமுறை இளையராஜாவுக்கு‌ம், நயன்தாராவுக்கும் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் தமிழக அரசு சார்பில் திரைத்துறையினருக்கு விருதுகள் வழங்கப்படுவது போன்று ஆந்திராவிலும் வழங்கப்படுகிறது. இங்கு ஆட்சியாளர்களின் மூடுக்கு ஏற்றபடி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறையோ சேர்த்து - கடமைக்காக தருவார்கள். ஆந்திராவில் வருடா வருடம் டாண் என்று விருதுகள் அறிவிக்கப்படும்.

சென்ற வருடத்தின் சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருதுக்கு இளையராஜாவும், சிறந்த நடிகைக்கான விருதுக்கு நயன்தாராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இந்த விருதைப் பெற்றுத் தந்தது ஸ்ரீ ராமரா‌ஜ்யம் திரைப்படம். இதில் நயன்தாரா சீதையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் 7 நந்தி விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகருக்கான நந்தி வருதுக்கு தூக்குடு படத்தில் நடித்த மகேஷ்பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இளையராஜா, நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் "நந்தி' விருது
»  சிறந்த நடிகைக்கான நந்தி விருது: நயன்தாராவுக்கு அமிதாப்பச்சன் வழங்கினார்
» சீதையாக நடித்த நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது!
» தேசிய விருது: அஜீத்துடன் கொண்டாடிய இளையராஜா
» இளையராஜாவுக்கு நந்தி விருது… 7 விருதுகளை அள்ளியது ஸ்ரீராமராஜ்ஜியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum